chennai ஐ.பி.எஸ் அதிகாரிகள் 16 பேருக்கு பதவி உயர்வு: 13 பேர் இடமாற்றம் நமது நிருபர் ஜூன் 27, 2019 13 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்தும், 13 பேரை இடமாற்றம் செய்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.